வெள்ளி, 5 டிசம்பர், 2014

`சராணாகதி' பாடலை எழுதிய மணவாசி ராமசுவாமி ஐயர் எந்தச் சூழ்நிலையில் அதை எழுதினார்? அவருக்குக் கவசமாக உதவிய அந்தப் பாடல் பிற்பாடு ஓர் எளிய நிறை மாசப் பெண்ணுக்கு எங்கோ மூலையில் இருக்கிற கான்பூரில் குடிநீர் சேகரிக்க உதவியது எப்படி? தாய் அழகம்மாள் (1922), பகவான் நிர்வாணம் (1950) இரண்டையும் நேரில் பார்த்த மணவாசி ராமசுவாமி ஐயரின் உணர்ச்சி பூர்வமான சரிதைச் சுருக்கம் இதோ பாருங்கள்.

நன்றி: ஸ்ரீ ஏ ஆர் நடராஜன் எழுதிய `மறக்க முடியாத வருடங்கள்'





கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா