வியாழன், 14 பிப்ரவரி, 2013


உண்மை நின்றிட வேண்டும் : மேலும் மேலும் பொன் வேண்டும், பொருள் வேண்டும், வசதிகள் வேண்டும் என்று அங்கலாய்க்கிற மக்கள் மத்தியில் மகா கவி பாரதி தனக்கு என்ன என்ன வேண்டும் என்று தேவியிடம் யாசிக்கிறான் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

பகவான் ரமணர் தன் கைப்பட வரைந்த திரு அருணை மலை. அருணாச்சல சிவ .அருணாச்சல சிவ . அருணாச்சல சிவ . அருணாச்சலா